உலர்ந்த எலும்புகள் சுவாசம் கொள்ள ஜீவன் தந்தவர்

1. உலர்ந்த எலும்புகள் சுவாசம் கொள்ள ஜீவன் தந்தவர்
சுத்த ஆவியில் நாம் ஒன்று சேர சித்தம் கொண்டவர்
கொஞ்சம் பெலனிலும் தேவ வசனம் காத்து நடந்ததால்
தேவ ஜனங்களே நமக்கு வழியை கர்த்தர் திறந்திட்டார்
திறந்த வாசல் – 2
தேவ கரம் திறந்து வைத்து ஜீவ வாசல்

2. யோர்தானில் செங்கடலில் கர்த்தர் பாதை காட்டினார்
தேவ ஜனத்தின் வழியைதடுக்க வந்தோர்அதில்அழிந்திட்டார்
கோத்திரத் தலைவன்போல் கர்த்தரிடம் பரிந்து பேசினால்
தமது ஜனத்திற்காக ஜீவதேவன் இரக்கம் செய்குவார்-திறந்த

3. மார்க்கம் தவறி யாவருமே கெட்டுப்போயினார்
ஜீவ மார்க்கம் காண யாவருமே மனம் அற்றோர் ஆனார்
நியாயத்தீர்ப்பில் நோவா போல எச்சரிப்போர் யார்
கர்த்தர்பேழைவாயில்அடைக்கும்முன்னேதிறப்பில்நிற்போர்யார்.-திறந்த



ularnthdha elumbukal suvacham kolla jeevan dhanthdhavar

1. ularnthdha elumbukal suvacham kolla jeevan dhanthdhavar
suthdha aaviyil nam ondru sera sithdham kondavar
onjcham belanilum theva vasanam kaththu natanthdhathal
theva janangkale namakku vazhiyai karthdhar thiranththiddar
thiranthdha vasal – 2
theva karam thiranththu vaiththu jeeva vasal

2. yorthanil sengkatalil karthdhar bathai kaddinar
theva janaththin vazhiyaidhadukka vanththorathilazhinththiddar
koththirath dhalaivanbol karthdharitam parinththu besinal
dhamathu janaththirkaka jeevathevan irakkam seykuvar-thiranthdha

3. markkam dhavari yavarume keddpporyinar
jeeva markkam kana yavarume manam arrorr aanar
niyayathdharbbil nova pola escharippor yar
karthdharbezhaivayiladaikkummunnethirabbil nirpoyar.-thiranthdha